வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
1.
வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கீழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்
– வருவாய் தருணமிதுவே
2.
கட்டின வடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை
– வருவாய் தருணமிதுவே
varuvay dharunamithuve azhaikkirare
valla aandavar iyesuvandai
1.
vazh nalellam van nalay
varuthdhathode kazhibpathu een
vanthdhavar padham seeranadainththal
vazviththu unnais serththukkolvar
– varuvay dharunamithuve
2.
kaddina vadum nilam porulum
kandidum utrrar uravinarum
kuduviddu un aavi ponal
kuta unnodu varuvathillai
– varuvay dharunamithuve